| நண்டு குருமா |
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
நண்டு - 2
தேங்காய் - கால் கப்
ஊறவைத்த முந்திரி - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி (கலவை தூள்) - 3 தேக்கரண்டி (அ மிளகாய் தூள் 2 தேக்கரண்டி தனியா தூள் 3தேக்ரண்டி )தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
பட்டை கிராம்பு, பிரிஞ்சி சிறிதளவு
- தாளிக்க
பட்டை கிராம்பு, பிரிஞ்சி சிறிதளவு
- தாளிக்க
எண்ணெய் – 1 கரண்டி
உப்பு
செய்முறை
நண்டின் வயிற்று பகுதியை திறந்து அதன் முதுகு பகுதியின் ஓட்டை நீக்கவும் தேவையாற்ற பகுதியை நீக்கவும் கால்கள் பகுதியை உடைத்து கொள்ளவும். நன்கு கழுவவும் பிறகு உப்பு சேர்த்து கழுவவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு, பிரிஞ்சி , தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
நண்டின் வயிற்று பகுதியை திறந்து அதன் முதுகு பகுதியின் ஓட்டை நீக்கவும் தேவையாற்ற பகுதியை நீக்கவும் கால்கள் பகுதியை உடைத்து கொள்ளவும். நன்கு கழுவவும் பிறகு உப்பு சேர்த்து கழுவவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
தக்காளி குழைந்து வந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.
ஊற வைத்த முந்திரியுடன் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் முந்திரி விழுதை கொதிக்கும் கலவையில் ஊற்றவும். ஒரு கொதி வரத் துவங்கும் போது நண்டு துண்டுகளை ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான நண்டு குருமா தயார்.
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
No comments:
Post a Comment