காரைக்குடி சிக்கன் கறி
காரைக்குடி சிக்கன் கறி
சிக்கன் -1/2
வெங்காயம் =1
தக்காளி -2
கறிவேப்பிலை -1/4 tea spoon
சோம்பு -
உப்பு/எண்ணை
சாம்பார் பொடி - 2 tea spoon
மஞ்சள்
பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது - 1 teaspoon
அரைக்க
மிளகு -1
teaspoon
சீரகம் - 1 teaspoon
காய்ந்த மிளகாய் - 5
தனியா 3 teaspoon
பட்டை/கிராம்பு - 1-1
ஏலகாய் - 1
மராத்தி மொக்கு 1 சிறிய பாகம்
ஜாதிக்காய் -
கறிவேப்பிலை
தேங்காய் துருவல்
செய்முறை
௧. சிக்கன் + மஞ்சள் தூள் + உப்பு சிறிது + இஞ்சி பூண்டு விழுது
பிரட்டி வைக்கவும் ( ஊற வைக்கவும்
)
௨ தே துருவல் + கறிவேப்பிலை தவிர அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும்
வறுத்து அரைக்கவும் பின்பு தேங்காய் துருவலையும் கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கவும்
௩. கடாயில் எண்ணைவிட்டு
சோம்பு தாளித்து + கறிவேப்பிலை +
வெங்காயம் + பச்சை மிளகாய் + தக்காளி +
சாம்பார் பொடி இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
௪. ஊறவைத்த சிக்கனை +மூடி போட்டு நீர் விடாமல் நன்கு வேகவைக்கவும்
௫ அரைத்த மசாலாவை அரைக்கவும்
௬ சிறிது மிளகு தூள் சேர்த்து இறக்கவும்
No comments:
Post a Comment