சிக்கன் வறுவல்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
செய்முறை
கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது,
முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 45 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்குவறுக்கவும் எடுக்கும் முன் மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி போட்டு பச்சை வாசனைப் போகப்
வறுத்து கொத்தமல்லித் தழை தூவி சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் மொறு மொறு வறுவல்
சிக்கன் எலும்பில்லாத – 10 துண்டுகள்
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
தேங்காய் - 1 துண்டுகள்
பச்சை மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரைதேக்கரண்டி
*சாம்பார் பொடி -ஒரு தேக்கரண்டி
(அல்லது மிளகாய் தூள் 2 தேக்கரண்டி தனியா தூள் 3 தேக்கரண்டி)

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கரண்டி
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
செய்முறை
கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது,
முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 45 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்குவறுக்கவும் எடுக்கும் முன் மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி போட்டு பச்சை வாசனைப் போகப்
வறுத்து கொத்தமல்லித் தழை தூவி சேர்த்து பரிமாறவும்.
சுவையான சிக்கன் வறுவல் தயார்.
குறிப்பு
*சாம்பார் பொடி பற்றிய குறிப்பை எனது மற்ற இடுகைகளில் பார்க்கவும்
|
No comments:
Post a Comment