நண்டு வறுவல்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
நண்டு 250 கிராம்
பெரிய வெங்காயம் 3
சின்ன வெங்காயம் 6
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது சிறிதளவு
சாம்பார் பொடி 2 மேஜைக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி 1/2 தி. கரண்டி
எண்ணை 2 மேஜை கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை
நண்டின் வயிற்று பகுதியை திறந்து அதன் முதுகு பகுதியின் ஓட்டை நீக்கவும் தேவையாற்ற பகுதியை நீக்கவும் கால்கள் பகுதியை உடைத்து கொள்ளவும். நன்கு கழுவவும் பிறகு உப்பு சேர்த்து கழுவவும்.
சோம்பு இஞ்சி பூண்டு மிளகு மிளகாய் தேங்காய் துருவல் ஆகிய வற்றை மைய அரைத்தது கொள்ளவும்
வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு கறிவேப்பிலை சோம்பு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு அரைத்த கலவையை தேக்கரண்டி )சேர்த்து பச்சை வாசனை போகுமளவுக்கு நன்கு வதக்கவும் பிறகு மஞ்சள் பொடி. சாம்பார் பொடி 2 மேஜைக்கரண்டி(அல்லது மிளகாய் தூள் 2 தேக்கரண்டி) சேர்த்து வதக்கவும் இத்துடன் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி தக்காளி நன்கு ழைந்து வந்தவுடன் நன்கு கழுவிய நண்டு துண்டுகளைப் போட்டு சிறிது நீர் விட்டு மூடி போட்டு மூடி விடவும் நன்கு நண்டு வெந்தவுடன் இறக்கி விடவும்

No comments:
Post a Comment