இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
ஆட்டுக்கால் பாயா
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
மஞ்சள் 1தேக்கரண்டி
மிளகாய் 2 தேக்கரண்டி
மிளகாய் 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
தனியா 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் 2 பெரியது
தனியா 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் 2 பெரியது
தக்காளி 3 பெரியது
எண்ணை தேவையான அளவு
தேங்காய் 4 பெரிய துண்டு
பட்டை ஒரு சிறு துண்டு
இலவங்கம் 1
கிராம்பு
பிரிஞ்சி இலை 1
பட்டை ஒரு சிறு துண்டு
இலவங்கம் 1
கிராம்பு
பிரிஞ்சி இலை 1
செய்முறை
ஆட்டுக்காலை 1/2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
தேங்காயை நன்கு துருவி தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்
வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு பட்டை ஒரு சிறு துண்டு
கறிவேப்பில்லை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மிளகாய் 2 கீறி போட்டு பச்சை வாசனை போக வதக்கவும் இத்துடன் நறுக்கிய வெங்காயம் பொனிரமானவுடன் தக்காளி சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி மிளகாய் மஞ்சள்1/2 தேக்கரண்டி தனியா சேர்த்து நன்கு வேகவிடவும். முதல் தேங்காய் பால் சேர்த்து இத்துடன் ஆட்டுக்காலை நீருடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பின் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.
இலவங்கம் கிராம்பு பிரிஞ்சி இலை
சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.
குறிப்பு
இந்த முறையில் தேங்காய் சேர்த்து செய்தோம்.
No comments:
Post a Comment