- இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
- தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1/2 கிலோபெரிய வெங்காயம் - 2தக்காளி - 2பச்சை மிளகாய் - 3கறிவேப்பிலைஇஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டிசாம்பார் பொடி 3 மேஜை கரண்டி ( அல்லது மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி தனியா 3 தேக்கரண்டி)மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டிவறுத்துப் பொடிக்கசோம்பு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிமிளகு - அரை தேக்கரண்டிவரமிளகாய் - 3வெந்தயம் - அரை தேக்கரண்டிவதக்கி அரைக்க:தேங்காய் - 3 மேசைக்கரண்டிசோம்பு - அரை தேக்கரண்டிதாளிக்க:பட்டை - 2 துண்டுசோம்பு - 1/4 தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவுசிக்கனுடன் தயிர் ஒரு கப் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும்.பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.அரை தேக்கரண்டி எண்ணெயில் தேங்காயையும், சோம்பையும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும்.அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 12 நிமிடங்கள் வதங்கவிடவும்.சிக்கன் நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 8 நிமிடம் வேகவிடவும்.சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரிபார்த்து பொடித்த பொடி தூவி ஒரு கொத்தி வந்தவுடன் இறக்கவும்.சுவையான சிக்கன் குழம்பு தயார்.மிளகாய் தூள் – 2 தேக்கரண்டிமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
ஆட் டுகறி -உருளை கிழங்கு வறுவல் ஆட்டுக்கறி மிளகு வறுவல் குழம்பு- ஆட்டு கால் எலும்பு சிக்கன்-முட்டை-வறுவல், சிக்கன் - முட்டை மிளகு வறுவல், காலிப் பிளவர் - ஆட்டு கறி கொத்துகறி
Sunday, 17 November 2013
சிக்கன் குழம்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment