இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
ஆட் டுகறி-உருளைக் கிழங்கு வறுவல்
| சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
ஆட் டுகறி-எலும்பிலாமல் - 500 கிராம்
உருளைக் கிழங்கு - 150 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 4
*சாம்பார் பொடி - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சக்தி ஆட்டுக்கறி மசாலா - 1/2 தேக்கரண்டி
turmeric powder - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
எலும்பிலாத ஆட்டுகறியை நன்கு கழுவி turmeric powder சிறிதளவு சேர்த்து நன்கு வேகவைத்தது கொள்ளவும்.
உருளை கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி எண்ணை ஊற்றி சோம்பு கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும் பொன்னிறமாக வந்தவுடன் turmeric powder சேர்த்து வேகவைத்த தக்காளி சேர்த்து தக்காளி குழைந்து வந்தவுடன் உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளி , உருளையுடன் நன்கு சேர்த்ததும் வேகவைத்த ஆட் டுகறி(-எலும்பிலாமல்)
சேர்த்து *சாம்பார் பொடி "சக்தி" ஆட்டுக்கறி மசாலா, உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பொன்னிரமாக வந்தவுடன் கறிவேப்ப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்

No comments:
Post a Comment