காலிப் பிளவர் - ஆட்டு கறி கொத்துகறி
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.

சிக்கன் மொறு மொறு வறுவல்
காலிப் பிளவர் - சிறிய பூ
ஆட்டு கறி கொத்துகறி - 300 கிராம்'
இஞ்சி, பூண்டு விழுது - அரைதேக்கரண்டி
காலிப் பிளவர் - சிறிய பூ
ஆட்டு கறி கொத்துகறி - 300 கிராம்'
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
சாம்பார் பொடி -ஒரு மேஜை கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்( அல்லது தேவையா அளவு)
பட்டை கிராம்பு, சோம்பு, சிறிதளவு
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்கபட்டை கிராம்பு, சோம்பு, சிறிதளவு
செய்முறை
நீரை கொத்திக்க வைத்து மஞ்சள் பொடி போட்டு காலிப் பிளவரரை சிறு சிறுதூள் அளவில் நறுக்கி அதில் போட்டு நீரை வடிகட்டி காலிப் பிளவரை தனியாக எடுத்து வைத்து கொள்ளளவும்
கொத்து கறியை மஞ்சள் தூள் கலந்து வேகவைத்து கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி அதில் எண்ணை விட்டு சூடானவுடன் பட்டை கிராம்பு, சோம்பு- சிறிதளவு தாளிக்கவும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்கவும் இதில் கொத்து கறியை போட்டு வதக்கி சாம்பார் பொடி மிளகாய் தூள் மஞ்சள் தூள் போட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். மிளகாய் தூள் வாசனை போக வதக்கவும் இத்துடன் காலிப் பிளவரரை போட்டு வதக்கவும். காலிப் பிளவரும் கொத்து கறியும் இணைந்து வரும் வரை வதக்கி பின் இறக்கி விடவும் கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்
சுவையான காலிப் பிளவர் - ஆட்டு கறி கொத்துகறி தயார்

No comments:
Post a Comment