இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
சிக்கன் - முட்டை மிளகு வறுவல்
சமர்ப்பணம்
திருமதி. கிருஷ்ணவேணி
|
தேவையான பொருட்கள்
முட்டை 4
சிக்கன் எலும்பில்லாமல் 300 கிராம்
தயிர் ஒரு கப்
turmeric பொடி சிறிதளவு
turmeric பொடி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
அரைத்துக்கொள்ள
சின்ன வெங்காயம் 10
காய்ந்த மிளகாய் 5
தனியா 1 1/2 மேஜைக்கரண்டி
ளகு 3 மேஜைகரண்டி
பூண்டு 5 பல்
இங்சி ஒரு துண்டு
தாளிக்க
எண்ணை தேவையான அளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
அரைத்துக் கொள்ள வேண்டிய வற்றை அரைத்துக் கொள்ளவும்
முட்டையை வேகவைத்து ஓட்டை எடுத்து விடவும்
சிக்கனை நன்கு கழுவி turmeric பொடி போட்டு தயிர் ஊற்றி நன்றாக பிசைந்து பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.
வாணலியை சூடாக்கிய பின் அதில் எண்ணை ஊற்றி சூடானவுடன் கடுகு கறிவேப்பிலை தாளித்து நன்றாக அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
இத்துடன் சிக்க்கனை சேர்த்து 20 நிமிடங்கள் வறுக்கவும் சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன்
முட்டையை முட்டை cutter மூலம் அல்லது அழகாக வட்ட வட்ட மாக வெட்டிய பின் வாணலியில் உள்ள சிக்கனில் சேர்க்கவும்
No comments:
Post a Comment